கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஜூலை 31 நாகோஜனஹள்ளி பேரூராட்சியில் உள்ள வேலம்பட்டி சமுதாய கூடத்திலும், ஊத்தங்கரை வட்டாரத்தில் கல்லாவி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வேப்பனபள்ளி வட்டாரத்தில் உள்ள குரு பரப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், கெலமங்கலம் வட்டாரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும், கிருஷ்ணகிரி வட்டாரத்தில் எர்ரஹள்ளி பி.எல்.பி கட்டடத்திலும், காவேரிப்பட்டிணம் வட்டாரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது.