கெலமங்கலம் அருகே டூவீலர் கவிழ்ந்து வாலிபர் உயிரிழப்பு

786பார்த்தது
கெலமங்கலம் அருகே டூவீலர் கவிழ்ந்து வாலிபர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் நேதாஜி நகரைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (25) கடந்த 16-ஆம் தேதி ஓசூர்-கெலமங்கலம் சாலையில் பைரமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்துக்குள்ளானார். இதில் படுகாயமடைந்த அவரை ஓசூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து கெலமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி