வேப்பனப்பள்ளி அருகே அதிமுக அலோசனை கூட்டம்.

1பார்த்தது
வேப்பனப்பள்ளி அருகே அதிமுக அலோசனை கூட்டம்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி, சூளகிரி வடக்கு ஒன்றியம் கும்பளம், A. செட்டிப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்வதற்கான அவசியம் குறித்தும், அதற்கான தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கே. பி. எம் சதீஷ்குமார் கலந்துரையாடி ஆலோசனை வழங்கினார்.
Job Suitcase

Jobs near you