வேப்பனப்பள்ளி அருகே கன்று விடும் விழா.

0பார்த்தது
வேப்பனப்பள்ளி அருகே கன்று விடும் விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகேயுள்ள கலாம் நகரில் நேற்று கன்று விடும் விழா நடைபெற்றது. இதில் பர்கூர், வேப்பனஹள்ளி, ஜெகதேவி, மல்லப்பாடி, ஒசூர், வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 250க்கும் மேற்பட்ட கன்றுகள் பங்கேற்றன. வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட கன்றுகளில் வெற்றி பெற்றவைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு விழாவைக் கண்டு ரசித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி