கிருஷ்ணகிரி: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு

662பார்த்தது
கிருஷ்ணகிரி: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு
சூளகிரியை அடுத்த மாதர்ஸனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வெங்கடேசன், தனது பட்டா நிலத்தை அளந்து தருமாறு கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு வெளியே வந்தபோது, மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளித்துக்கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிலப் பிரச்சனை தொடர்பாக அவர் மனு அளித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி