காவேரிப்பட்டிணத்தில் ஏரியில் திடீரென உயிரிழந்த மீன்கள்.

2பார்த்தது
காவேரிப்பட்டிணத்தில் ஏரியில் திடீரென உயிரிழந்த மீன்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் எல்லு குட்டை ஏரியில் திடீரென சுமார் 20 டன்னுக்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதக்கின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்ததா அல்லது வேறு காரணமா எனத் தெரியாத நிலையில், ஏரி மீன் குத்தகைதாரர் 20 லட்சத்திற்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளார். உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி