கிருஷ்ணகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் டைட்டன் இன்ஜினியரிங் அண்ட் ஆட்டோமேஷன் லிமிடெட், ஒசூர் எவரெஸ்ட் அரிமா சங்கம் ஆகியவை இணைந்து ஒசூரில் கண் மருத்துவ முகாமை நேற்று நடைபெற்றது. இதில் கோயம்புத்தூர் அரவிந்த் கண் மருத்துமனை மருத்துவர் சில்பாராவ் தலைமையிலான குழுவினர் முகாமில் 130 க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.