குந்தாரபள்ளி வாரச் சந்தையில் 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை.

2பார்த்தது
குந்தாரபள்ளி வாரச் சந்தையில் 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை.
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரபள்ளி வாரச்சந்தையில் நேற்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. 25 கிலோ எடையுள்ள ஒரு ஆடு ரூ. 18 ஆயிரம் முதல் ரூ. 24 ஆயிரம் வரை விற்பனையானது. வழக்கமாக விழா காலங்களில் 7 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகும் நிலையில், நேற்று நடந்த சந்தையில் ரூ. 2 கோடி மட்டுமே விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி