கர்நாடக மாநிலம் பெங்களூரு, சேஷாத்திரிபுரம் பகதியை சேர்ந்தவர்
விஜய் (22) தனியார் நிறுவன ஊழியரான இவர் நேற்று முன் தினம் டூவீலரில் அக்கொண்டப்பள்ளி அருகே ஓசூர்-கெலமங்கலம் சாலையில் சென்றார். அப்போது எதிரே வந்த லாரி மோதியதில் இவர் உயிரிழந்தார். விபத்து குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.