கிருஷ்ணகிரி: நாளை மின்வெட்டு.. மின்வாரியம் அறிவிப்பு

1பார்த்தது
கிருஷ்ணகிரி: நாளை மின்வெட்டு.. மின்வாரியம் அறிவிப்பு
கிருஷ்ணகிரியில் பராமரிப்பு பணி காரணமாக நாளை நவ.13 காலை 9 மணி முதல் பாகலூர், ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடபுரம், அலசப்பள்ளி, பி.முத்துகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முதலி, முதுகுருக்கி, நரிகானாபுரம், பேரிகை, அதிமுக, செட்டிப்பள்ளி, நரசப்பள்ளி, பன்னப்பள்ளி, சிகனப்பள்ளி, நெரிகம், கெஜாலங்கோட்டை ஆகிய பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.