வேப்பனப்பள்ளி அருகே ஜமாத்தில் நன்றி தெரிவித்த எம்எல்ஏ

50பார்த்தது
வேப்பனப்பள்ளி அருகே ஜமாத்தில் நன்றி தெரிவித்த எம்எல்ஏ
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி எம்எல்ஏ எஸ். சீனிவாசன், தனது தொகுதியான சூளகிரி வடக்கு ஒன்றியம் பெத்தசிகரளபள்ளி பகுதியில் உள்ள இஸ்லாமிய ஜமாத்தில் நன்றி தெரிவித்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் இஸ்லாமிய மக்களை சந்தித்த அவர், வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். ஜமாத் நிர்வாகிகள் எம்எல்ஏ-க்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.

தொடர்புடைய செய்தி