வேப்பனப்பள்ளி அருகே தடுப்பணை பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்.

0பார்த்தது
வேப்பனப்பள்ளி அருகே தடுப்பணை பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில், தம்மண்டரப்பள்ளி ஊராட்சி, பன்னப்பள்ளி கிராமத்தில், ஓசூர் Schaeffler India நிறுவனம் சார்பில், சமூக பொறுப்பு நிதி மூலம் ரூ. 91 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார், மே-26 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள், Schaeffler India நிறுவன மேலாளர், BiotaSoil பவுண்டேஷன் நிறுவனர் மற்றும் நீர்வடிப்பகுதி திட்ட உதவி பொறியாளர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி