கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் நாளை கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. இதில் அந்த அந்த கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மகளிர் மற்றும் ஆடவர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து கிராம மக்களும் கலந்துகொண்டு குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட தேவைகளுக்கு தீர்வு காண வேண்டும் என ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.