குந்தாரப்பள்ளியில் சந்தையில் ரூ. 6 கோடிக்கு வர்த்தகம்

5பார்த்தது
குந்தாரப்பள்ளியில் சந்தையில் ரூ. 6 கோடிக்கு வர்த்தகம்
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டு சந்தையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து 10,000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு குவிந்தன. ஒரு ஆடு ரூ. 10,000 முதல் ரூ. 12,000 வரையிலும், கிடா ஆடு ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரையிலும் விலை போனது.

தொடர்புடைய செய்தி