கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதி எம்எல்ஏ பி. எஸ். சீனிவாசன், தன்னை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு வாக்காளர்களைச் சந்தித்துத் தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.