வேப்பனப்பள்ளி: பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்புபூஜை.

285பார்த்தது
வேப்பனப்பள்ளி: பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்புபூஜை.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், கும்ப மாத சனிக்கிழமையை முன்னிட்டு பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு பால், தயிர், வெண்ணெய், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி