ஊத்தங்கரை அருகே சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு.

2பார்த்தது
ஊத்தங்கரை அருகே சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சாம்பல்பட்டி அருகே பெரிய ஜோகிப்பட்டியைச் சேர்ந்த முருகம்மாள், தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி