பாகலூர்: விஷம் குடித்து தொழிலாளி உயிரிழப்பு

73பார்த்தது
பாகலூர்: விஷம் குடித்து தொழிலாளி உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகேயுள்ள வெங்கடேஷ்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாத் (65) தொழிலாளியான அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் இவரை அசைவ உணவு, இனிப்புகள் சாப்பிட என்று குடும்பத்தினர் கூறியதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த ஜெகநாதன் அரசு ஆஸ்பத்திரியில் பார்வையாளர் அறையில் விஷம் குடித்துள்ளார் அவருக்கு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதுகு றித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி