கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே டூ வீலரில் சென்ற இளைஞர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்து தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.