சத்திரிய சான்றோர் படை கட்சி தலைவர் ஹரி நாடார் கைது

71பார்த்தது
சத்திரிய சான்றோர் படை கட்சி தலைவர் ஹரி நாடார் கைது
பஸ் உரிமையாளருக்கு ரூ.30 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.77 லட்சம் பெற்று மோசடி செய்ததாக சத்திரிய சான்றோர் படை கட்சி தலைவர் ஹரி நாடார் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கட்டுக்கட்டாக பணமும், 7 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை மத்திய குற்றப்பிரிவில் நிலுவையில் இருந்த பழைய வழக்குகளை போலீஸ் கமிஷனர் அருண் ஆய்வு செய்தபோது, குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டதன் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி