TFT டிஸ்ப்ளேவுடன் அறிமுகமான கேடிஎம் 160 டியூக்

38பார்த்தது
TFT டிஸ்ப்ளேவுடன் அறிமுகமான கேடிஎம் 160 டியூக்
கே.டி.எம் நிறுவனம் 160 டியூக் மோட்டார்சைக்கிளின் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இதில் 5 இன்ச் டி.எப்.டி. டிஸ்பிளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, மியூசிக், கால், நேவிகேஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது. டியூக் 390 போன்று மேம்பட்ட டிஸ்பிளே கொண்ட இந்த வேரியண்ட், எல்.சி.டி. கொண்ட என்ட்ரி மாடலுக்கு மேலானதாகும். இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.1.79 லட்சம். இது என்ட்ரி லெவல் வேரியண்டை விட சுமார் ரூ.8000 அதிகம் ஆகும்.

தொடர்புடைய செய்தி