Duke பைக்கின் விலையை குறைத்த KTM நிறுவனம்

2பார்த்தது
Duke பைக்கின் விலையை குறைத்த KTM நிறுவனம்
கேடிஎம் நிறுவனம், ஜிஎஸ்டி சலுகையை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக புதிய என்ஜினுக்கு மாற்றப்படும் பைக்குகளாக, கேடிஎம் 390 ட்யூக் (390 Duke) மற்றும் 390 அட்வென்ச்சர் (390 Adventure) பார்க்கப்பட்டன. தற்போது இந்த இரு பைக்குகளும் புதிய 350சிசி என்ஜினுக்கு மாற்றப்பட்டுள்ளன. 350சிசி என்ஜின் உடனான கேடிஎம் 390 ட்யூக் பைக்கின் விலை ரூ.2,77,268 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்ரூ.2,80,905 என்கிற விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி