கும்பமேளா வைரல் பெண் மோனலிசா கணவர் மீது போக்ஸோ வழக்கு பதிவு

10பார்த்தது
கும்பமேளா வைரல் பெண் மோனலிசா கணவர் மீது போக்ஸோ வழக்கு பதிவு
பிரயாக்ராஜ் கும்பமேளா மூலம் பிரபலமான மோனாலிசா, ஃபர்மான் கான் என்பவரைத் திருமணம் செய்தார். தேசிய பழங்குடியினர் ஆணைய ஆய்வில் மோனாலிசா 2009-ல் பிறந்த மைனர் என உறுதியானது. இதையடுத்து, போலி வயதுச் சான்றிதழ்கள் தயாரித்து மைனர் சிறுமியைத் திருமணம் செய்ததற்காக ஃபர்மான் மீது போக்சோ வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஆவண மோசடி குறித்து மத்தியப் பிரதேச போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி