கிர்கிஸ்தான் மருத்துவக் கல்வி சிக்கல்: இந்திய மாணவர்கள் தவிப்பு!

1973பார்த்தது
கிர்கிஸ்தான் மருத்துவக் கல்வி சிக்கல்: இந்திய மாணவர்கள் தவிப்பு!
கிர்கிஸ்தானில் அரசு அங்கீகாரம் பெறாத 13 பல்கலைக்கழக மாணவர்களை மாற்றுப் பல்கலைக்கழகங்களுக்கு மாற்ற அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால், தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) விதிகளின்படி மருத்துவப் படிப்பையும் பயிற்சியையும் ஒரே நிறுவனத்தில்தான் முடிக்க வேண்டும் என்பதால், இம்மாற்றம் இந்தியாவில் பதிவு செய்வதைப் பாதிக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது. 2,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களின் எதிர்காலம் கருதி வெளியுறவு அமைச்சகம் தலையிட வேண்டும் என மருத்துவ மாணவர்கள் சங்கம் (AIMSA) கோரியுள்ளது.

தொடர்புடைய செய்தி