எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே.சுதீஷ் சந்திப்பு.. அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு

8443பார்த்தது
தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தேமுதிக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இபிஎஸ்-ஸின் இல்லத்திற்கு நேரில் சென்ற தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், அவரிடம் அழைப்பிதழை வழங்கினார். வரும் டிசம்பர் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி