நீதிபதிகளில் 80% உயர் சாதியினர்.. திமுக எம்பி தகவல்

3535பார்த்தது
நீதிபதிகளில் 80% உயர் சாதியினர்.. திமுக எம்பி தகவல்
நாடாளுமன்றத்தில், நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்துமாறு தனிநபர் மசோதாவை திமுக எம்பி வில்சன் தாக்கல் செய்துள்ளார். அதில், “2021 முதல் 2026 வரை நியமிக்கப்பட்ட 593 நீதிபதிகளில், எஸ்சி 4.38%, எஸ்டி 2.36%, ஓபிசி 13.49% மட்டுமே உள்ளனர். 2018 முதல் 2024 வரை நியமிக்கப்பட்ட 684 நீதிபதிகளிலும் இதே நிலைதான். இது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் அபாயத்தை உணர்த்துகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி