ஹிமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு: துண்டிக்கப்பட்ட போக்குவரத்தால் மக்கள் அவதி

4பார்த்தது
இமாச்சலப் பிரதேசத்தின் பாங்கி பகுதியில் உள்ள மலைப்பாதையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டு விழுந்தன. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, சாலையை மூடியுள்ள பாறைகளை ஜேசிபி (JCB) இயந்திரங்கள் மூலம் போர்க்கால அடிப்படையில் அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நன்றி:News18

தொடர்புடைய செய்தி