ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை உயர்வு

8394பார்த்தது
ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை உயர்வு
ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இடிபாடுகளில், நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் 500-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சம்பவ இடத்தில், ஹெலிகாப்டர்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி