கனமழையால் இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 18 பேர் பலி

50பார்த்தது
கனமழையால் இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 18 பேர் பலி
இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 18 பேர் பலியாகினர், 20 பேர் காயமடைந்தனர். நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணில் புதைந்ததாகவும், மக்கள் 10 முதல் 25 அடி ஆழத்தில் புதைந்திருப்பதால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல், பஞ்சார்நிகரா பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி