கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. தமிழக அரசு அறிவிப்பு

1033பார்த்தது
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு, வரும் பிப்ரவரி மாதம் முதல் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் படிக்கும் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான டெண்டர் ஏற்கனவே 3 நிறுவனங்களுக்கு விடப்பட்டது. இந்தத் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி