அரியர் மாணவர்கள் தேர்ச்சிக்கு கடைசி வாய்ப்பு

2317பார்த்தது
அரியர் மாணவர்கள் தேர்ச்சிக்கு கடைசி வாய்ப்பு
1981-82 முதல் 2018ஆம் ஆண்டு வரை தொலைதூரப் படிப்புகளில் அரியர் வைத்திருந்த மாணவர்கள் தேர்ச்சி பெற சென்னை பல்கலைக்கழகம் கடைசி வாய்ப்பு வழங்கியுள்ளது. இளங்கலை, முதுகலை, பி.எல்.ஐ.எஸ்., எம்.எல்.ஐ.எஸ். பட்டப்படிப்பு, டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறும். மாணவர்கள் www.ideunom.ac.in இணையதளத்தில் வருகிற நவ., 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி