அமைச்சர்களாக ஷாஜகான், வன்னிஅரசு ஆகியோர் இன்று (மே.22) பதவியேற்றுக்கொண்டனர். அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் மீண்டும் வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடம், தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. ஏற்கனவே
விஜய் பதவியேற்பு விழாவிலும் வந்தே மாதரம் முதலில் பாடியது சர்ச்சையானது. நேற்று நடந்த அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிலும் வந்தேமாதரம் முதலில் பாடப்பட்டது. இன்றைய நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் 3வதாக பாடப்பட்டுள்ளது.