எலக்ட்ரிக் ஆட்டோக்களுக்கு தடை கோரி வழக்கு

10687பார்த்தது
எலக்ட்ரிக் ஆட்டோக்களுக்கு தடை கோரி வழக்கு
மதுரையில் புதிதாக எலக்ட்ரிக் ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டிலேயே மதுரை நகரில் சுமார் 16,000 ஆட்டோக்கள் இருந்த நிலையில், தற்போது அதிகளவில் மின்சார ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதால் நெரிசல் மேலும் அதிகரிக்கும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மண்டல போக்குவரத்து அலுவலர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி