நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்த வழக்கறிஞர்கள்

50பார்த்தது
நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்த வழக்கறிஞர்கள்
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் வழக்கறிஞர்கள் அக்கட்சியில் இணைந்துள்ளனர். சென்னை கமலாலயத்தில் இன்று (பிப்., 03) அடையாறை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்மிருத்தி ஆனந்த், தி.நகரை சேர்ந்த வழக்கறிஞர் ராம சந்திர மூர்த்தி, நாகேஷ், விவசாயி சங்கர் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர். இந்த 
நிகழ்வில் பாஜகவை சேர்ந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.

தொடர்புடைய செய்தி