சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் MLA-வாக பொறுப்பேற்பு

32பார்த்தது
தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா தலைமையில் 17 ஆவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (மே.11) தொடங்கியது. முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, இபிஎஸ் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் MLA-வாக பதவி ஏற்று, உறுதிமொழி எடுத்து வருகின்றனர். அந்த வகையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், MLA-வாக பொறுப்பேற்றார். நன்றி: Newstamil24x7

தொடர்புடைய செய்தி