பழம்பெரும் உருது கவிஞர் பஷீர் மறைவு

3684பார்த்தது
பழம்பெரும் உருது கவிஞர் பஷீர் மறைவு
பிரபல உருது கவிஞரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான டாக்டர் பஷீர் பதர் (91) போபாலில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். எளிய சொற்களில் ஆழமான காதல் மற்றும் தத்துவ கஜல் கவிதைகளை வடித்த இவரது பங்களிப்பு அளப்பரியது. 1987 மீரட் கலவரத்தில் தனது வீட்டை இழந்த துயரம் இவரது கவிதைகளில் சோகமாக எதிரொலித்தது. கடந்த சில ஆண்டுகளாக டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவரது மறைவு இலக்கிய உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி