தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா தலைமையில் 17 ஆவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (மே.11) தொடங்கியது. முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, இபிஎஸ் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் அவைக்கு வந்து MLA-வாக பதவி ஏற்று, உறுதிமொழி எடுத்து வருகின்றனர். முன்னதாக, முதலமைச்சர் விஜய், MLAஆக பொறுப்பேற்றார்.