செப்., 8 வரை சட்டமன்ற கூட்டம் - சபாநாயகர் அறிவிப்பு

16பார்த்தது
செப்., 8 வரை சட்டமன்ற கூட்டம் - சபாநாயகர் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் செப்., 8 வரை நடைபெறும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார். தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தற்போது அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்ற நிலையில், அடுத்த மாதம் வரை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது. மாலை 6 வரை தேவைப்பட்டால் சட்டமன்றம் நடைபெறும் என்றும் கூட்டத்தொடர் முழுவதும் நேரலை செய்யப்படும் என்றும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி