ஈரோடு மலைப்பகுதியில் உலா வரும் சிறுத்தை (வைரல் வீடியோ)

23பார்த்தது
ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையின் 3-வது கொண்டை ஊசி வளைவு அருகே, அதிகாலையில் சாலையோர தடுப்பு சுவர் மீது சிறுத்தை ஒன்று உலா வந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த காரில் சென்ற வாகன ஓட்டிகள், தங்களது கைபேசியில் அந்த வீடியோவை பதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

நன்றி:தந்தி

தொடர்புடைய செய்தி