தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலில்,
திமுக கூட்டணியில் தேமுதிக முதல் முறையாக கூட்டணி வைத்துள்ளது. தொடர்ந்து,
திமுக வெற்றிப் பெற தேமுதிக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய முற்போக்கு திராவிட கழகம் அதிகாரப்பூர்வ பரப்புரை பாடல் 'முரசு கொட்டட்டும்...
ஸ்டாலின் தொடரட்டும்..தமிழ்நாடு வெல்லட்டும்!' இன்று (ஏப்.10) வெளியிடப்பட்டுள்ளது.
நன்றி: PremallathaDmdk