செங்கோட்டைக்கு முன்னால் குண்டுவெடிப்பு நடத்த LeT சதித்திட்டம்

3328பார்த்தது
செங்கோட்டைக்கு முன்னால் குண்டுவெடிப்பு நடத்த LeT சதித்திட்டம்
டெல்லியில் செங்கோட்டைக்கு முன்னால் குண்டுவெடிப்பு நடத்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு சதித்திட்டம் தீட்டுவதாக புலனாய்வு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 6 ஆம் தேதி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடந்த மசூதி குண்டுவெடிப்புக்கு பழிவாங்கும் வகையில், இந்தியாவில் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள முக்கிய கோயில்கள் குறிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி