“திமுக வச்சு வெளுத்து விடுங்க”.. கரூரில் விஜய் பேச்சு

3பார்த்தது
“திமுக வச்சு வெளுத்து விடுங்க”.. கரூரில் விஜய் பேச்சு
கரூரில் இன்று (ஜூலை.10) நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், திமுகவை சரமாரியாக தாக்கிப் பேசினார். “தவெக ஆட்சி நடப்பது தெரியாமல் திமுக தூக்கத்தில் இருக்கிறது. திமுக நேர்மையான அரசியலை செய்ய வேண்டும். ஆனால், அவர்களுக்கு அது தெரியாது. தீயசக்தியை திருத்த முடியாது, அவர்களும் திருந்த மாட்டார்கள். அதனால், வருகிற இடைத்தேர்தலில் திமுக வச்சு வெளுத்து விடுங்க மக்களே” என்றார்.

தொடர்புடைய செய்தி