ராகுல் காந்திக்கு வாழ்நாள் தடை? மத்திய அரசு கிடப்பில் திட்டம்!

4579பார்த்தது
ராகுல் காந்திக்கு வாழ்நாள் தடை? மத்திய அரசு கிடப்பில் திட்டம்!
பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். இதற்கிடையே, ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து நீக்குவதோடு, வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே நோட்டீஸ் வழங்கியிருந்தார். இந்நிலையில், ராகுல் காந்திக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரும் திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி