தமிழகத்தில் இன்று மதியம் லேசான மழைக்கு வாய்ப்பு

0பார்த்தது
தமிழகத்தில் இன்று மதியம் லேசான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று (நவ.10) மதியம் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி