சூரியனை விட அதிக வெப்பம் கொண்டது மின்னல்.. சுவாரசிய தகவல்

4088பார்த்தது
சூரியனை விட அதிக வெப்பம் கொண்டது மின்னல்.. சுவாரசிய தகவல்
மின்னல் (Lightning) என்பது சூரியனின் மேற்பரப்பை விட சுமார் 5 மடங்கு அதிக வெப்பம் கொண்டது. சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 5,500°C ஆக இருக்கும் போது, மின்னலின் வெப்பம் 30,000°C வரை செல்லும். அதனால் தான் மின்னல் தாக்கும் போது மரங்கள் எரியவும், பொருட்கள் உடனே கருகவும் முடிகிறது. மின்னல் மிக குறுகிய நேரத்தில் மிக அதிக சக்தியை வெளிப்படுத்தும் இயற்கையின் ஆச்சரியமான நிகழ்வாகும்.

தொடர்புடைய செய்தி