புதுச்சேரியிலும் மதுக்கடைகள் 3 நாட்கள் மூடல்

123பார்த்தது
புதுச்சேரியிலும் மதுக்கடைகள் 3 நாட்கள் மூடல்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரியிலும் மதுபானக்கடைகள் 3 நாட்களுக்கு மூடப்படுகின்றன. வரும் 23ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மதுக்கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி கடையை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. மேலும், தமிழக எல்லையை ஒட்டியுள்ள பகுதிகள் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி