அரசியலில் கட்சி தொடங்கி காணாமல் போன நடிகர்கள் பட்டியல்

15பார்த்தது
அரசியலில் கட்சி தொடங்கி காணாமல் போன நடிகர்கள் பட்டியல்
தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைத் தவிர்த்து கட்சி தொடங்கிய பல முன்னணி நடிகர்கள் தோல்வியையே சந்தித்துள்ளனர். சிவாஜி, பாக்கியராஜ், டி.ராஜேந்தர், கார்த்திக், சரத்குமார் ஆகியோர் கட்சி தொடங்கி மக்கள் ஆதரவின்றி காணாமல் போயினர் அல்லது பிற கட்சிகளில் இணைந்தனர். விஜயகாந்த், கமல், நெப்போலியன் ஆகியோரின் அரசியல் பயணமும் சறுக்கலையே சந்தித்தன. திரையில் ஹீரோவாக இருப்பது நிஜ அரசியலில் வெற்றியைத் தராது என்பதை இவர்களின் பயணம் உணர்த்துகிறது.

தொடர்புடைய செய்தி