தவெக ஆட்சியில் கடந்த 20 நாட்களில் நடந்த குற்றங்களின் லிஸ்ட்

33பார்த்தது
தவெக ஆட்சியில் கடந்த 20 நாட்களில் நடந்த குற்றங்களின் லிஸ்ட்
தவெக ஆட்சி அமைத்த 20 நாட்களில் தமிழ்நாட்டில் பல்வேறு குற்றங்கள் நடந்துள்ளதாக திமுக சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை, கும்பகோணத்தில் பேனர் வைத்த த.வெ.க.வினரைத் தட்டிக் கேட்ட போலீஸார் கை உடைப்பு, மதுராந்தகத்தில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த த.வெ.க. நிர்வாகி, சென்னையில் 16 வயது சிறுவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தலைமைக் காவலர் கைது உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நடந்திருப்பதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி