ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு முன்பாக IPL அணிகள் சில வீரர்களை ட்ரேடிங் முறையில் வாங்கவும் சில வீரர்களை விடுவிக்கும் நடைமுறையில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து, டெவோன் கான்வே ராகுல் திரிபாதி ஷேக் ரஷீத் வனிஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த், ரசின் ரவீந்திர, அஸ்வின், விஜய் சங்கர், சாம் கரன், ஜடேஜா, தீபக் ஹூடா, கமலேஷ் நாகர்கோட்டி, பத்திரனா ஆகியோரை அணியில் இருந்து விடுவித்து CSK நிர்வாகம் அறிவித்துள்ளது.