விஜய் பேச்சை முழுமையாக கேட்டு பேசுங்கள்: ஜூலியை விளாசிய சனம் ஷெட்டி

7பார்த்தது
தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பேச்சை விமர்சித்த பிக்பாஸ் ஜூலிக்கு, நடிகை சனம் ஷெட்டி பதிலடி கொடுத்துள்ளார். விஜய்யின் முழு பேச்சையும் கேட்காமல், மக்களை தூண்டிவிடும் நோக்கில் ஜூலி உள்நோக்கத்துடன் பேசுவதாக சனம் சாடியுள்ளார். சமூக அக்கறையின்றி வெறும் விமர்சனத்திற்காக மட்டுமே ஜூலி வீடியோ வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளது இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி